Monday, July 12, 2010

இறையாண்மையாவது மயி.......வது

சென்ற வாரம் வேதாரண்யம் செல்லப்பன் என்ற மீனவனின் உயிர் பறிக்கப்பட்டது இன்றோ கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50 ராமேஸ்வர மீனவர்களின் வலைகளை அறுத்தும்  வைத்திருந்த மீன்பிடி சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்தி, அடித்து துன்புறுத்தி விரட்டியுள்ளனர் 

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் சிங்கள கடற்படை. தொடர்ந்து கடிதம் எழுதி எழுதி தவறாமல் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் முதல்வர். அதை செய்தியாக வெளியிடும் ஊடகங்கள், 
அறிக்கை மேல்அறிக்கை விட்டு கொண்டிருக்கும் எதிர், புதிர் கட்சிகள். 
அதிலும் மிக மிக கேவலமான அறிக்கைகள் நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போல் எந்த மாநிலத்திலும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதில்லை. 
நீ ஆட்சியில் இருந்த பொழுது படையெடுத்தாயா, 
பல் விலக்கினாயா, 
சரக்கு அடித்தாயா, 
நீ ஊத்திகொடுத்தாயா இப்படி இவர்கள் தான் அறிக்கை போர் நடத்துவார்கள். 
மீனவர் பிரச்சனை தான் தீர்ந்தபாடில்லை
இது வரை 500 மேற்ப்பட்டவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்தாலும் மத்திய அரசு இது வரை வாய் திறக்க மறுத்து வருகிறது 
ஏன் என்றால் உயிர் இழந்தவன் தமிழன் தானே  தவிர இந்தியன் இல்லையே, 
இந்தியன் உயிர் இழந்தால் மட்டுமே சோனியா அரசு வாய் திறக்கும். 

சரி இந்த தாக்குதல் நிலவரங்களை இந்திய கடற்படை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறதா இல்லை மறைத்து விடுகிறதா 
இல்லை இவர்கள் தான் அடிக்க சொல்கிறார்களா .......? 
ஏன் என்றால் இது வரை எல்லை தாண்டி வந்த ஒரு சிங்கள மீனவனை கூட இந்திய கடற்படை அடித்து விரட்டியோ, கைது செய்ததாகவோ செய்தி இல்லை 
அப்படி இருக்க இவ்வாறுதான் நினைக்க தோன்றுகிறது 
இதே ஒரு கேரள மீனவனுக்கோ, 
ஆந்திர மீனவனுக்கோ, நடந்திருந்தால் 
நடப்பதே வேறு, 
சீமான் விடுத்த அறிக்கைக்கு நானும் உடன்படுகிறேன் ஒரு முறை திரும்ப அடித்து தான் பார்க்க வேண்டும். 
நாடுகளுக்கும் மீனவனுக்கும் வேண்டுமானால் எல்லை கோடு போடலாம் மீனுக்கு என்ன செய்வார்கள் 
இதற்கு ஒரே வழி கட்ச்சத்தீவை மீட்பது தான் 
அப்பொழுதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனை ஒரளவேனும் குறையும். 
தவிர தமிழகத்தை ஆளும் கட்சிகளும் தமிழ் இன உணர்வோடு இருந்தால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கப்பெறும் 
மத்திய அரசை நம்புவது என்னவோ வீண். 
செம்மொழி மாநாடு நடத்தி தமிழ் காப்பாளன் என்று பெருமை பீற்றி கொள்ளும் தன்மான சிங்கம் மூதறிஞர் வழக்கம் போல 3 லட்சம் இழப்பீடாக தருவார் 
முரசொலியில் கவிதை எழுதுவார். 
கேட்டால் வேறென்ன செய்ய முடியும் என்பார் 
அவரால் அதை தான் செய்ய முடியும். 
பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல என்பார். 
ஆனால் துண்டை தூக்கி எறிய மனம் வராது. 
ஆந்திர மாநில தண்ணீர் பிரச்சனைக்காக இறையாண்மை பற்றி முதல்வராக இருந்து கொண்டு இவர் பேசலாம் 
அதையே சீமான் பேசினால் சிறை மீனவர்கள் பிரச்சனை தீர்க்க மத்திய அரசு முன் வரவில்லை என்றால்  
இறையாண்மையாவது மயி.......வது 

3 comments:

கோவி.கண்ணன் said...

//இறையாண்மையாவது மயி.......வது //

ஆற்றமையை வெளிப்படுத்தும் போது ஆபாசம் இல்லை என்றால் சொல்லுக்கு பூட்டுப் போடக் கூடாது. ஆற்றாமையாவது மயிராவது என்றே நீங்கள் தலைப்பிட்டிருக்கலாம்

Anonymous said...

செருப்பில் அடித்தமாதிரி எழுதியுள்ளிர்கள் ஆனால்,,,,, இந்த பிணம் தின்னும் அரசியல் வியாதிகள் அவர்கள் பொண்டாட்டி ____யை வாடகைக்கு விடுபவர்கள்.....

கரிகாலன் said...

தமிழகத்தில் எதிர்கட்சிகளை குறைசொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நமது அரசும், அதிகார வர்க்கமும் எதிர்கட்சிகளை அறிக்கை வெளியிட, உண்ணாவிரதம் - ஆர்ப்பாட்டம் - பேரணி போன்றவற்றை நடத்த மட்டுமே அனுமதிக்கிறது. இதையும் மீறி கொஞ்சம் மான உணர்வோடு பேசினால் கைது வழக்கு...

தமிழகத்தில் ஒரு மானங்கெட்ட ஆட்சியை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளால் மயி...ம் புடுங்கமுடியாது.